நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி ? | திருமணப் பொருத்தம் பகுதி 2 | natchathira porutham

Natchathira porutham in tamil
Vedic Astrology

 ஒரு பெண்ணின் நட்சத்திரத்திற்கு எந்த நட்சத்திரங்கள் பொருந்தும் என்பதை கீழே தெளிவாக அட்டவணைப்படுத்தி எழுதி இருக்கிறேன் . நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி என்றால் ? ஒரு பெண்ணின் ஜென்ம நட்சத்திரத்திற்கு எந்த நட்சத்திரம் அந்த பெண்ணுக்கு பொருந்தும் என்று திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது முடிவு செய்யும் ஒரு வழிமுறையாகும் !

 இந்த பதிவை பார்த்து தெளிவாக நட்சத்திர பொருத்தத்தில் நீங்களே முடிவு செய்யலாம் !

திருமணம் செய்வதற்கு நட்சத்திர பொருத்தம் மட்டும் போதாது . அதாவது பெண்ணின் நட்சத்திரத்திற்கு ஆனின் நட்சத்திரம் எது பொருந்தும் என்று தேர்ந்தெடுத்து பிறகு, ஆண் பெண் இருவருடைய ஜாதகத்தையும் ஜோதிடரிடம் கொடுத்து மற்ற பொருத்தங்களையும் பார்த்து முடிவு செய்து திருமணம் செய்ய வேண்டும் எனவே முதலில் ஒரு பெண்ணிற்கு வரன் தேட ஆரம்பிக்கும் பொழுது நிறைய ஜாதகங்கள் வரும் , அப்படி வரும்பொழுது நீங்களே பெண்ணிற்கு எந்த நட்சத்திரம் உடைய ஜாதகம் பொருந்தும் என்று தேர்ந்தெடுக்க எளிமையாக இருக்கவே இந்த பதிவை இங்கு உங்களுக்காக எழுதி இருக்கிறேன் !

இந்தப் பதிவை படிக்க வந்திருக்கும் உங்களுக்கு வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் !

நான் ஜோதிஷ வித்யாவதி , ஜோதிடர், எண் கணித நிபுணர், வீடு வாஸ்து ஸ்பெஷலிஸ்ட் S.N. கணபதி B.Lit , M.A, D.Astro
What’s up And Ph : 97 42 88 64 88

அஸ்வினி நட்சத்திரம் முதல் ஆயில்யம் நட்சத்திரம் வரை

பெண்ணின் ஜென்ம நட்சத்திரம் பரணி நட்சத்திரம் என்றால் ,

இந்த நட்சத்திரங்கள் பொருந்தும் . கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், மகம் , உத்திரம் , சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி மற்றும் ரேவதி ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் திருமண பொருத்தத்தில் இணைக்கலாம் .

பெண்ணின் ஜென்ம நட்சத்திரம் ரோகிணி நட்சத்திரம் என்றால் ,

இந்த நட்சத்திரங்கள் பொருந்தும் அஸ்வினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம் , பூராடம், அவிட்டம், பூரட்டாதி, உத்திரட்டாதி மற்றும் ரேவதி ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் திருமண பொருத்தத்தில் இணைக்கலாம்

பெண்ணின் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரம் என்றால் ,

இந்த நட்சத்திரங்கள் பொருந்தும் . ( திருமண பொருத்தத்தில் சேர்க்கலாம் ) அஸ்வினி, பரணி, கிருத்திகை, ஆயில்யம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், சித்திரை, விசாகம், மூலம், பூராடம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, உத்திரட்டாதி மற்றும் ரேவதி ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் திருமண பொருத்தத்தில் இணைக்கலாம் .

பெண்ணின் ஜென்ம நட்சத்திரம் பூசம் நட்சத்திரம் என்றால் ,

கீழே உள்ள இந்த நட்சத்திரங்கள் பொருந்தும் . ( திருமண பொருத்தத்தில் சேர்க்கலாம் ) அஸ்வினி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, மூலம் , உத்திராடம், அவிட்டம், சதயம், பூரட்டாதி மற்றும் ரேவதி . ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் திருமண பொருத்தத்தில் இணைக்கலாம் .

 அடுத்த நட்சத்திரங்களுக்கான பொருந்தும் நட்சத்திரங்களை பார்ப்பதற்கு முன்னர் !

உங்களிடம் ஒரு விஷயத்தை இங்கு சொல்ல விரும்புகிறேன் !
இந்த நட்சத்திர பொருத்தத்தை பார்க்க வேண்டியது முக்கியமா ? என்றால் நிச்சயமாக பார்க்க வேண்டும் ! நட்சத்திரம் என்பது ஜாதகர் பிறந்த அன்று வான்வெளியில் உள்ள அதிர்வுகள் பிறந்த குழந்தைக்கு உள் கிரகிக்கும் ! அதாவது வான் மண்டலத்தில் உள்ள கிரகங்களின் தாக்கம் அல்லது அதிர்வு இந்த பூமியில் பிறக்கின்ற அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்படும் ! இந்த கிரக அதிர்வின் தாக்கம் அந்தக் குழந்தையின் ஆயுட்காலம் வரை இருக்கும் . உயிர் என்பது சூரியன் உடல் என்பது சந்திரன் ! எனவே இந்தச் சந்திரன் 27 நட்சத்திரங்களில் ஒரு மாதத்தில் பயணம் செய்கிறார் . ஒரு ராசி மண்டலத்தில் 108 நட்சத்திர பாதங்கள் ஜோதிட கணக்கில் உள்ளன . எனவே அந்த நட்சத்திர அடிப்படையில் திருமண பொருத்தத்தை பார்க்கும் பொழுது தம்பதிகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள் . எனவே இந்த நட்சத்திர பொருத்தத்தின் முக்கியத்துவத்திற்காக இந்த பதிவை இங்கு எழுதி இருக்கிறேன் . பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் என்னை தொலைபேசி வழி அல்லது whatsapp வழி தொடர்பு கொள்ளலாம் ! Ph : 97 42 88 64 88 what’s up : 97 42 88 64 88 | வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம் !

 

natchathira porutham in tamil
27 natchathiram

மகம் நட்சத்திரம் முதல் கேட்டை நட்சத்திரம் வரை !

பெண்ணின் ஜென்ம நட்சத்திரம் மகம் நட்சத்திரம் என்றால் ,

கீழே உள்ள இந்த நட்சத்திரங்கள் பொருந்தும் . ( திருமண பொருத்தத்தில் சேர்க்கலாம் ) பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் திருமண பொருத்தத்தில் இணைக்கலாம் .

பெண்ணின் ஜென்ம நட்சத்திரம் உத்தரம் நட்சத்திரம் என்றால் ,

கீழே உள்ள இந்த நட்சத்திரங்கள் பொருந்தும் . ( திருமண பொருத்தத்தில் சேர்க்கலாம் ) அஸ்வினி, பரணி , ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், ஆயில்யம், மகம், பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், அவிட்டம் , சதயம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் திருமண பொருத்தத்தில் இணைக்கலாம் .

பெண்ணின் ஜென்ம நட்சத்திரம் சுவாதி நட்சத்திரம் என்றால் ,

கீழே உள்ள இந்த நட்சத்திரங்கள் பொருந்தும் . ( திருமண பொருத்தத்தில் சேர்க்கலாம் ) பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், சித்திரை, விசாகம், அனுஷம், கேட்டை , மூலம், பூராடம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, உத்திரட்டாதி மற்றும் ரேவதி ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் திருமண பொருத்தத்தில் இணைக்கலாம் .

பெண்ணின் ஜென்ம நட்சத்திரம் அனுஷம் நட்சத்திரம் என்றால் ,

கீழே உள்ள இந்த நட்சத்திரங்கள் பொருந்தும் . ( திருமண பொருத்தத்தில் சேர்க்கலாம் )
அஸ்வினி கிருத்திகை ரோகிணி மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி மற்றும் ரேவதி ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் திருமண பொருத்தத்தில் இணைக்கலாம் .

மூலம் நட்சத்திரம் முதல் ரேவதி நட்சத்திரம் வரை !

பெண்ணின் ஜென்ம நட்சத்திரம் மூலம் நட்சத்திரம் என்றால் ,

கீழே உள்ள இந்த நட்சத்திரங்கள் பொருந்தும் . ( திருமண பொருத்தத்தில் சேர்க்கலாம் ) பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி மற்றும் ரேவதி ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் திருமண பொருத்தத்தில் இணைக்கலாம் .

பெண்ணின் ஜென்ம நட்சத்திரம் பூராடம் நட்சத்திரம் என்றால் ,
கீழே உள்ள இந்த நட்சத்திரங்கள் பொருந்தும் . ( திருமண பொருத்தத்தில் சேர்க்கலாம் )
அஸ்வினி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி மற்றும் ரேவதி
ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் திருமண பொருத்தத்தில் இணைக்கலாம் .

பெண்ணின் ஜென்ம நட்சத்திரம் உத்திராடம் நட்சத்திரம் என்றால் ,

கீழே உள்ள இந்த நட்சத்திரங்கள் பொருந்தும் . ( திருமண பொருத்தத்தில் சேர்க்கலாம் )
அஸ்வினி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம், மகம், பூரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி
ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் திருமண பொருத்தத்தில் இணைக்கலாம் .

பெண்ணின் ஜென்ம நட்சத்திரம் அவிட்டம் நட்சத்திரம் என்றால் ,

கீழே உள்ள இந்த நட்சத்திரங்கள் பொருந்தும் . ( திருமண பொருத்தத்தில் சேர்க்கலாம் )
அஸ்வினி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், சதயம், பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் திருமண பொருத்தத்தில் இணைக்கலாம் .

பெண்ணின் ஜென்ம நட்சத்திரம் பூரட்டாதி நட்சத்திரம் என்றால் ,

கீழே உள்ள இந்த நட்சத்திரங்கள் பொருந்தும் . ( திருமண பொருத்தத்தில் சேர்க்கலாம் )
அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், ஆயில்யம், மகம், பூரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், அவிட்டம், சதயம் மற்றும் உத்திரட்டாதி
ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் திருமண பொருத்தத்தில் இணைக்கலாம்

பெண்ணின் ஜென்ம நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் என்றால் ,

கீழே உள்ள இந்த நட்சத்திரங்கள் பொருந்தும் . ( திருமண பொருத்தத்தில் சேர்க்கலாம் )
பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், பூராடம், உத்திராடம், திருவோணம், சதயம், மற்றும் உத்திரட்டாதி ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் திருமண பொருத்தத்தில் இணைக்கலாம் .

 மேலும் திருமண பொருத்தம் ரீதியிலான கேள்விகள் ஏதேனும் இருந்தாலும் , என்னிடம் ஜாதகம் பார்க்க விருப்பமுள்ளவர்கள், என்னிடம் திருமணம் பொருத்தம் பார்க்க விருப்பமுள்ளவர்கள் , என்னை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அழைத்து பேசலாம் ! Ph : 97 42 88 64 88 , What’s up : 97 42 88 64 88

இந்தப் பதிவை முழுமையாக படித்த உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் நீங்கள் பெற்று சிறப்பாக வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் !

நான் ஜோதிஷ வித்யாவதி , ஜோதிடர், எண் கணித நிபுணர், வீடு வாஸ்து ஸ்பெஷலிஸ்ட் S.N. கணபதி B.Lit , M.A, D.Astro
What’s up And Ph : 97 42 88 64 88

MY Another Website : https://www.snganapathiastro.com/

 

2 thoughts on “நட்சத்திர பொருத்தம் பார்ப்பது எப்படி ? | திருமணப் பொருத்தம் பகுதி 2 | natchathira porutham”

  1. Susiilaa Shanmugam

    பூரம் நட்சத்திர பெண்ணுக்கு எ‌ந்த நட்சத்திர ஆண் பொருந்தும் எ‌ன்று நீ‌ங்க‌ள் செல்லவில்லையா ஐயா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ஜாதகம் பார்க்க படிக்க தொடர்பு கொள்ளுங்கள
Call Us for Horoscope Predict