ஜோதிடம் சாஸ்திரம் , எண் கணிதம் , வாஸ்து சாஸ்திரம் மூலமாக உங்களை இந்த வாழ்க்கை பயணத்தில் அழைத்துச் செல்ல இருக்கிறேன் !
12 ராசிகளுக்கான ராசி பலன்கள் இந்த website இல் தொடர்ந்து எழுத இருக்கிறேன் ! மேலும் ஜோதிடம் படிக்க விருப்பம் உள்ளவர்கள், இந்த வெப்சைட்டில் வரும் பதிவுகளை படியுங்கள் ! வாஸ்து மற்றும் எண் கணிதம் சார்ந்த தகவல்களையும் தொடர்ந்து எழுத இருக்கிறேன் !
உங்களுக்காக :
நான் இந்த ஜோதிட துறையில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்றால் ?!!!
சமூக நலனுக்காக இந்த ஜோதிடத்துறையில் 14 வருடமாக பயணம் செய்து கொண்டு வருகிறேன் !!!
ஜோதிடம் கற்றுத் தருகிறேன்
அடிப்படை, உயர்நிலை, முதுநிலை என்கிற மூன்று படிநிலைகளில் ஜோதிட பாடங்களை online வழியாகவும் , வாட்ஸ் அப் வழியாகவும் பாடங்களை அனுப்பி எனது ஜோதிட மாணவர்களுக்கு ஜோதிடப் பாடம் கற்றுக் கொடுத்து வருகிறேன் !
ஜாதகம் , எண் கணிதம் , வாஸ்து பார்க்கிறேன் !
தொலைபேசி வழியாகவும், நேரடியாகவும் பலருக்கு ஜாதகம் பார்த்து வருகிறேன் ! என் கணித ரீதியாக தொலைபேசி எண்களை பலருக்கும் மாற்றி கொடுத்து அவர்கள் வாழ்க்கையில் பல ஏற்றங்கள் ஏற்பட செய்கிறேன் ! வாஸ்து ஆலோசனை வழங்கி பலருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்படி செய்கிறேன் !
ராசி பலன்கள் & ஜோதிட பாடங்கள் பதிவுகளாகவும் எழுதி வருகிறேன் !
ஒரு ஜாதகருக்கு அவரின் சுய ஜாதகம் தான் முதலில் பேசும் . இரண்டாவதாக ஜென்ம ராசி படி ராசி பலன்கள் பேசும் ! எனவே எனது ஜோதிட பாடங்களை பதிவுகளாக எழுதி வருகிறேன் ! ராசி பலன்களும் சொல்லி வருகிறேன் ! ஜாதகம் 100% பலன்கள் தருகின்றன + ராசிபலன்கள் 40% ஆக பலன்கள் தருகின்றன ! வாஸ்து அமைப்பு 200 % வேலை செய்கின்றன !
ஜோதிட ஆலோசனைக்கு தொலைபேசி வழி அனுகுங்கள்
நான் ஜோதிஷ வித்யாவதி S.N.கணபதி B.Lit,M.A, D.Astro ,
கடந்த 14 வருடங்களாக ஜோதிடம் பார்த்துக் கொண்டு வருகிறேன் . கடந்த 12 வருடங்களாக பலருக்கு ஜோதிடம் கற்றுக் கொடுத்துக் கொண்டு வருகிறேன் . மேலும் என் கணிதம் மற்றும் வாஸ்து ரீதியிலான விஷயங்களையும் 14 வருடங்களாக ஆய்வு செய்து வருகிறேன் . For contact Ph 97 42 88 64 88
நீங்கள் என்னிடம் வாட்ஸ்அப் வழி ஜோதிட பாடங்கள் படிக்கலாம்
ஆன்லைன் வழியாக அல்லது whatsup வழியாக ஜோதிடம் படிக்க என்னிடம் அனுகுபவர்களுக்கு வாட்ஸ் அப்பில் ஜோதிட பாடங்களை வீடியோ பதிவாக அனுப்பி வருகிறேன் ! தொடர்புக்கு Ph : 97 42 88 64 88
எனது ஜோதிட ஆராய்ச்சிகள் விவரம் :
“ ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து ஆகிய துறைகளில் கிரகங்களின் அன்றாட கோட்சார அசைவுகளைக் கொண்டு தொடர்ந்து பல ஆய்வுகளை செய்து கொண்டு வருகிறேன் . அந்த ஆய்வுகளை எழுத்து வடிவில் இந்த வெப்சைட்டில் தொடர்ந்து எழுத இருக்கிறேன்! ஜோதிட ஆர்வலர்கள் , ஜோதிட மாணவர்கள் அனைவரும் என்னுடைய பதிவுகளைப் படித்து பயன்பெறுங்கள் ! உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் ! ஜோதிட ரீதியான கேள்விகளை என்னிடம் கேட்டு தெளிவு பெறுங்கள் !
ஜோதிஷ வித்யாபதி S.N.கணபதி B.Lit , M.A, D.Astro .
ஜோதிடர் , எண்கணித நிபுணர் , வாஸ்து ஆலோசகர், ஜோதிட ஆலோசகர் மற்றும் ஜோதிஷ வித்யாபதி !
என் விவரம் :
நான் இந்த ஜோதிடத்துறைக்கு வருவதற்கு முன்னர் ! பள்ளி ஆசிரியராக பணியாற்றினேன் ! பள்ளி ஆசிரியராக பணியாற்றும் பொழுதே ஆர்வமுடன் நிறைய ஜோதிட புத்தகங்களை படித்து ஜோதிட பசியை தீர்த்துக் கொண்டு வந்தேன் ! இப்பொழுது முழு பணி நேரமாக இந்த ஜோதிட துறையில் செயலாற்றிக் கொண்டு வருகிறேன் !