நான் ஜோதிஷ வித்யாவதி S.N.கணபதி B.Lit,M.A, D.Astro ,

கடந்த 14 வருடங்களாக ஜோதிடம் பார்த்துக் கொண்டு வருகிறேன் . கடந்த ஆறு வருடங்களாக பலருக்கு ஜோதிடம் கற்றுக் கொடுத்துக் கொண்டு வருகிறேன் . மேலும் என் கணிதம் மற்றும் வாஸ்து ரீதியிலான விஷயங்களையும் 14 வருடங்களாக ஆய்வு செய்து வருகிறேன் . இந்த வெப்சைட்டில் ஜோதிடம் எண் கணிதம் வாஸ்து சம்பந்தப்பட்ட விஷயங்களை தர இருக்கிறேன் . ஜோதிடத்தில் .. ராசிபலன் , குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, மாத ராசி பலன் , வார ராசிபலன் முதலிய விஷயங்களை தொடர்ந்து கொடுக்க இருக்கிறேன் . மேலும் என் கணித ரீதியிலான அனைத்து விஷயங்களையும் எழுத இருக்கிறேன் , வாஸ்து சாஸ்திரம் ரீதியிலான முக்கிய குறிப்புகளை எழுத இருக்கிறேன் . அனைவரும் தொடர்ந்து பாருங்கள் , தொடர்ந்து படியுங்கள் .

தொலைபேசி வழி ஜாதகம் பார்த்து ஆலோசனை வழங்கப்படும் . என்னுடைய இந்த whatsapp நம்பர் அல்லது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் ! What’s up : 97 42 88 64 88 Ph : 97 42 88 64 88

என் கணிதம் | NUMEROLOGY | Phone Number Predictions

என் கணிதம் ரீதியிலாக தொலைபேசி எண்களையும் சரி பார்த்து மாற்றித் தருகிறேன் ! உங்கள் செல்போன் நம்பரை என்னுடைய இந்த வாட்ஸப் நம்பருக்கு அனுப்பி உங்கள் செல்போன் நம்பருக்கான பலன்களை தெரிந்து கொள்ளலாம் ! நம்பர் சரியில்லாத போது அதை மாற்றித் தருவதற்கு ஆலோசனை வழங்கப்படும் ! இதைப் பற்றி முழுமையாக விவரம் அறிய என்னை whatsup அல்லது தொலைபேசி வழி தொடர்பு கொள்ளுங்கள் ! Whatsup or Phone Call : 97 42 88 64 88

My Skill
Astrologer , Numerologist, vastu advisor 100%

ஜாதகம் பார்க்க படிக்க அழைக்கவும்

ஜாதகம் பார்க்க படிக்க தொடர்பு கொள்ளுங்கள
Call Us for Horoscope Predict